A Post in my mother tongue


உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு என் அன்பார்ந்த வணக்கம் !

என் பெயர் பிரசன்னா கிருஷ்ணன் . நான் கடந்த சில வருடங்களாக வலைப்பதிவு எழுதி வருகிறேன் . இது என்னுடைய முதல் 'தமிழ்' வலைப்பதிவு (ப்லோக்!)

நான் கிழ்கண்ட இனைய இணைப்பில் (வெப்சைட் லிங்க்)  தமிழில் எவ்வாறு வகை (type ) படுத்துவது என்பதை கற்றுக்கொண்டேன்

https://www.youtube.com/watch?v=zjXQ_XAnogA


ஏடும்  எழுத்தாணியும் கொண்டு எழுதிக்கொண்டிருந்த மனித இநம் இன்று வலைத்தளத்திலும் வலைப்பதிவுகளில் உட்கார்ந்த இடத்தில எந்த காகிதமோ பேனாவோ இல்லாமல் கணினியின் துணையுடன் பல புத்தகங்களையே எழுதி விடுகிறார்கள். எவ்வாறான ஒரு புத்தகத்தை நானும்  எழுதி உள்ளேன் அதனை சில நண்பர்களும் 'ஒன்லைனில்' வாங்கி உள்ளனர் . அந்த அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

எனது அடுத்த நோவேலான  'Hashtag', தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாக உள்ளது


எப்பொழுதும் போல உங்கள் ஆதரவுக்கு நன்றி !

Comments